உலகின் பரிணாம வளர்ச்சி உன்னதமான திருமண உறவிலிருந்தே உதயமாகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவது அவரவர் விதிப்பயன்படிதான் என்றாலும் தொடங்குமிடம் நமது அக்ஷ்யா ஜோதிட தகவல் மையமாக இருப்பின் மகிழ்ச்சியே தழைக்கும். அது என்றென்றும் நிலைக்கும். இறையருளின் துணையோடு கூடிய எங்களின் சேவையில் உங்களுக்கு வளமான வாழ்க்கை அமைவது நிச்சயம்.
தமிழகம் முழுவதும் செயல்படவிருக்கும் எங்கள் கிளைகள்.எங்களது அலுவலங்களில் நேரிலும், அஞ்சல் மூலமாகவும், இணையதளத்தின் வழியாகவும் இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்தவுடன்பதிவு எண் மற்றும் ரகசியக் குறியீடு உடனே வழங்கப்படும்.
பதிவு எண் மற்றும் ரகசியக் குறியீடு மூலம் எண்ணற்ற வரன்களை இணையதளத்தின் வழியாக பார்வையிடலாம், எங்களது சேவைத்திட்டங்கள் மூலம் கட்டணங்களைச் செலுத்தியவர்கள் அவர்கள் விரும்பும் வரன்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். எங்களது அலுவலங்களில் நேரிலும் எண்ணற்ற வரன்களை பார்வையிட்டு நீங்கள் விரும்பும் வரன்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். வரன் தகவல் ஓன்றிற்கு கட்டணம் ரூ.30 /- மட்டுமே. (சென்னை ரூ.50 /- )